சுயமாக ஆரம்பிக்கக்கூடிய அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
சுயமாக ஆரம்பிக்கக்கூடிய அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
- டீ கடை வைத்தல்
- வெற்றிலை, பாக்கு, பெட்டி கடை வைத்தல்
- காய்கறி கடை வைத்தல்
- மளிகை கடை வைத்தல்
- அரிசி கடை வைத்தல்
- வீடியோ லைப்ரரி அமைத்தல்
- கேபிள் டிவி ஆபரேட் செய்தல்
- நூலகம் அமைத்தல்
- குழம்பு, ரசம்,கறி, கூட்டு, விற்பனை
- தள்ளு வண்டியில் இட்லி, தோசை, ஆம்லெட் பலகார கடை வைத்தல்
- பொது இடங்களில் பஜ்ஜி, போண்டா, பக்கோடா விற்பனை
- ட்ராவல் ஏஜென்சி அமைத்தல்
- ஆட்டோ ஒட்டுதல்
- டூரிஸ்ட் கார், வேன் ஒட்டுதல்
- வேலை வாய்ப்பு தகவல் மற்றும் சேவை மையம் அமைத்தல்
- திருமண தகவல் மையம் அமைத்தல்
- திருமணம் நடத்தி கொடுத்தல்
- சமையல், பட்சணம் செய்தல்
- காய்கறி சப்ளை
- பூ சப்ளை
- வாழை மரம் சப்ளை
- நாதஸ்வரம், ஆர்கெஸ்ட்ரா அமைத்தல்
- பழ வியாபாரம்
- கூடைகளில், தள்ளுவண்டியில் விற்பனை
- கூடையில் வைத்து விற்பனை
- மாத கணக்கில் வீடுகளுக்கு, அலுவலகங்களுக்கு பழ சப்ளை
- எலெக்ட்ரிக் சாமான்கள் கடை வைத்தல்
- ஹார்ட்வேர் சாமான்கள் கடை வைத்தல்
- கட்டிடம் கட்ட காண்டிராக்ட் எடுத்தல்
- செங்கல், மணல், ஜல்லி வியாபாரம்
- சிமென்ட் இரும்பு,கம்பி வியாபாரம்
- துணிக்கடை வைத்தல்
- புடவை, வேஷ்டி, சட்டை, பாண்ட் துணிகள்
- ரெடிமேட் டிரெஸ் கடை வைத்தல்
- வீட்டிலேயே வியாபாரம்
- ஸ்வீட், காரம் கடை வைத்தல்
- வீட்டிலேயே ஸ்வீட், காரம் தயாரித்து தருதல்
- பாத்திர கடை வைத்தல்
- தையல் கடை வைத்தல்
- வாடகை, சைக்கிள் , சைக்கிள்ரிப்பேர் கடை வைத்தல்
- இரண்டு சக்கர வாகனங்கள் ரிப்பேர் கடை வைத்தல்
- பிரிண்டிங் பிரெஸ் அமைத்தல்
- ஸ்க்ரீன் பிரிண்டிங் செய்தல்
- புத்தகங்கள் வெளியிடுதல்
- நோட்டு புத்தகங்கள் , எழுது பொருட்கள் , ஸ்டேசனரி பொருட்கள் விற்பனை செய்தல்
- பாட புத்தகங்கள் , கம்ப்யுட்டர் புத்தகங்கள் விற்பனை செய்தல்
- பேன்சி பொருட்கள் விற்பனை செய்தல்
No comments:
Post a Comment