தினை விதைப்பவன் தினை அறுப்பான்.
வினை விதைப்பவன் வினை அறுப்பான்.
தீவிரவாதிகள் தீவிரமாக கொல்லப்படுவார்கள்.
கத்தி எடுப்பவன் கத்தியால் அழிவான்.
துப்பாக்கி எடுப்பவன் துப்பாக்கியால் அழிவான்.
வெடிகுண்டு வீசுபவன் வெடிகுண்டால் அழிவான்.
கடைசியில் சொன்ன மூன்று ஆயுதங்கள் உபயோகிப்பவர்கள் மாறி மாறியும் அழியலாம்.
அழிக்க நினைப்பவனுக்கு அழிவு நிச்சயம்.
No comments:
Post a Comment