- காற்றில்லாமல் எந்த உயிரினமும் உயிர் வழ முடியாது. காற்றோட்டம் இருந்து கொண்டே இருந்தால்தான் நம் புதிய காற்றினை தொடர்ந்து சுவாசிக்க முடியும்.
- மின்விசிறி நமது வீடுகளிலும் அலுவலகங்களிலும் சிறந்த காற்றோட்டத்தை செயற்கையாக உருவாக்கித் தருகிறது.
- இயற்கைக் காற்று கூட சில சமயம் விட்டு விட்டு அடிக்கிறது. ஆனால் மின்விசிறி அளிக்கும் செயற்கை காற்றோ சீராக, நிதானமாக நமக்கு வேண்டிய வேகத்தில் வைத்துக் கொள்ள முடிகிறது.
- இன்று உலகம் முழுவதும் கோடானு கோடி மின்விசிறிகள் உபயோகத்தில் உள்ளன. சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களில் கூட சர்வ சாதாரணமாக மின்விசிறியை காணலாம்.
- கிராமப்புரங்களில் கூட பல வீடுகளில் தற்போது வந்துவிட்டன.
- மின்விசிறி உற்பத்தி மற்றும் விற்பனையில் கோடிக்கணக்கானவர்கள் வேலை வைப்புப் பெற்றுள்ளனர்.
This blog is to post my Tamil writings - Tamil stories, Jokes, and other tamil writings
Total Pageviews
Monday, July 11, 2011
மின் விசிறி
மின் விசிறி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment