இடுக்கண் வருங்கால் நகுக - இன்னொரு அர்த்தம் !!
இடுக்கண் வருங்கால் நகுக - என்றார் வள்ளுவர். கஷ்டம் வரும்போது சிரிக்க வேண்டும். இது நேரடியான அர்த்தம். இதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. இடுக்கண் வருங்கால் நகுக - என்றால் துன்பம் வரும் போது துன்பத்தை விட்டு நகர்ந்து சென்று விட வேண்டும் !!
No comments:
Post a Comment