வீட்டை சுற்றி மரம் வளர்த்து கோடீஸ்வரன் ஆகலாம் !!
உங்கள் வீட்டை சுற்றி மரங்கள் நட இடம் இருந்தால் உங்கள் வீட்டை சுற்றி தேக்கு மரம் நூறு மரங்கள் நட்டு கோடீஸ்வரர் ஆகுங்கள். தற்போது ஒரு மரம் விலை ரூபாய் 25,000/- முதல் ரூபாய் 30,000/- வரை விற்கிறது. இன்னும் இருபது வருடத்தில் ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய் வரை விலை போகும். ஆகவே உங்கள் வீட்டை சுற்றி ஒரு நூறு மரங்கள் நட்டு விட்டால் இருபது வருடம் கழித்து நீங்கள் கோடீஸ்வரர் ஆகி விடுவீர்கள். தேக்கு மரங்களை ஆடு, மாடு போன்றவை மேய்வதில்லை. இதனால் அவை நன்கு வளர்ந்து உங்களுக்கு பலன் அளிக்கும்.
Good one Suga !!
ReplyDelete