மரத் தமிழன் !! - கதை
இந்தக் கதை ஒரு மரக் காதலனின் மரம் நடும் செயல்களை பற்றியது. இதில் இயற்கை உண்டு. இதில் அழகு உண்டு. இதில் காதல் உண்டு.
கபிலன் அழகிய காட்டின் வழியே நடந்து சென்று கொண்டு இருந்தான். அவனுடன் அவனது காதலி கயல்விழி சென்று கொண்டு இருந்தாள்.
"கயல், இந்த காடுகளை பார்த்தாயா? எவ்வளவு அழகாக உள்ளது? எப்படித்தான் இந்த மனிதர்களுக்கு இந்த மரங்களை வெட்ட மனம் வருகிறதோ? " என்றான்.
"ஆம் கபி. நமக்கு இவற்றை பாரத்தால் மிகவும் பிடிக்கிறது. அதனால்தான் இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் நாம் இருவரும் மரம் நட காட்டுக்குள் சுற்றிக் கொண்டு இருக்கிறோம்."
"ஏன் மரம் நட நிறைய பேர் வர மறுக்கிறார்கள்?"
"கயல், மரம் நடும் பணியை அனைவரும் மிகவும் கஷ்டமான காரியமாக நினைக்கிறார்கள்.
No comments:
Post a Comment