நான் ஞானியாகிவிட்டேன்.
சாக்ரடிஸ் பொன்மொழி : கல்யாணம் செய்து கொள்ளுங்கள். மனைவி நல்லவளாக இருந்தால் வாழ்க்கை சந்தோசமாக அமையும். இல்லாவிட்டால், நீங்கள் ஞானியாகி விடுவீர்கள். ஆகவே, நான் ஞானியாகிவிட்டேன்.
ஒரு வேண்டுகோள் : நான் ஞானியானதை என் மனைவியிடம் சொல்ல வேண்டாம்.
என் ஞான போதனை: நீங்கள் ஞானியானால் உங்கள் மனைவியிடம் சொல்ல வேண்டாம். அப்போதுதான் நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க முடியும்.
No comments:
Post a Comment