கடல் நீரை விற்பனை செய்வோம்.
இது மிக சிறந்த தொழில் வாய்ப்பு.
கடல் நீரிலிருந்து உப்பு தயாரித்து விற்பதற்கு பதில் கடல் நீரையே பாக்கெட் செய்து விற்பது மிகவும் சுலபம். மற்றும் அதிக லாபமும் தரும் தொழிலாகும்.
இதை குடிசை தொழிலாகவும் செய்யலாம். அல்லது பெரிய தொழிலாகவும் செய்யலாம். கடலோர மீனவர்கள் காலி மினரல் வாட்டர் பாட்டில்களில் கடல் நீரை பிடித்து விற்கலாம். இது மீனவர்களுக்கு மாற்று வருவாய் திட்டமாக செயல்படும். பெரும்பாலான நேரங்களில் நாம் உப்பை நீரில் கரைத்து உபயோக படுத்துகிறோம். இது போன்ற சமயங்களில் கடல் நீரையே பயன் படுத்தலாம். பால் பாக்கெட் போல 250 மிலி, 500 மிலி பாக்கெட்டுகளில் அடைத்து விற்கலாம்
No comments:
Post a Comment