மரம் வளர்க்கும் முதியோர் இல்லம் !!
மரம் வளர்த்தல் மக்களுக்கும் நல்லது. சுற்று சூழலுக்கும் நல்லது. சில முதியோர்கள் கணவன் அல்லது மனைவி இறந்த பிறகு தனிமையில் துணை இல்லாமல் மன வருத்ததோடு வாழ்ந்து வருகிறார்கள். அத்தகைய முதியோர்களுக்கு உதவும் வகையில் ஒரு முதியோர் இல்லம் அமைத்து அதை சுற்றி உள்ள இடங்களில் மரம் வளர்க்க திட்டம் இட்டுள்ளோம். ஆகவே உங்களுக்கு தெரிந்த முதியோர்கள் தனிமையில் வாடினால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவும். அல்லது அவர்களையே எங்களை தொடர்பு கொள்ள சொல்லவும். அவர்களுக்கு தக்க புகலிடம் அளித்து மரம் வளர்க்க உதவுகிறோம். தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 99400 58497 சென்னை 94454 37117. இன்னும் சில முதியோர்கள் அவர்களது குழந்தைகள் வெளி நாடுகளில் வசிப்பதால் ஆதரவு இல்லாமல் கஷ்டபடுகிறார்கள். அவர்களும் சந்தோசமாக மரம் வளர்க்க உதவுகிறோம்.
No comments:
Post a Comment