அழகான இந்து மதம்
அனுப்பிய பத்திரிகை : ஆனந்த விகடன் - 22 - Apr - 1990
-- நமது நாட்டில் பல மதங்கள் மனிதர்களால் பின் பற்றப் பட்டு வருகின்றன. இவற்றில் இந்து மதம் பலரால் பின் பற்றப் பட்டு வருகிறது. இந்து மதம் மிக அழகான மதம். மதம் என்பது மனிதனுக்கு சட்டை போன்றது. துணி உடுத்துவது மனிதனுக்கு அழகை சேர்க்கிறது. நல்ல மதமும் அழகான சட்டை போன்றது. இந்து மதத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, பிள்ளையார், முருகன், சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி போன்று பல வித கடவுள்களை வழி படும் வழக்கம் உள்ளது.

No comments:
Post a Comment