முயல் வளர்ப்பு
அனுப்பிய பத்திரிக்கை - ஆனந்த விகடன் - 21 - Apr - 1990
-- முயல் வளர்ப்பை பிரபலபடுத்துவதில் தற்போது அரசு முனைந்துள்ளது. முயல் பண்ணை வைக்க முன் வருபவர்களுக்கு பல வித சலுகைகளையும் கடன்களையும் அளித்து ஊக்கப் படுத்தி வருகிறது. முயல் பண்ணைகள் வைப்பதில் மிகச் சிறந்த லாபம் இருப்பதாகவும் அரசு கூறி வருகிறது. தொலைகாட்சி, வானொலி இவற்றில் முயல் வளர்ப்பு பற்றி பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சிறிது காலத்தில் அசைவ பிரியர்களுக்கு முயல் கறியும் எளிதில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த முயல் வளர்ப்பு பற்றி நமது பத்திரிக்கையிலும் ஒரு கட்டுரை வெளியிடுமாறு வேண்டிகொள்கிறேன்

No comments:
Post a Comment