உழைப்பே உயர்வு தரும்.
உழைப்பின் ஊதியத்தில் மது அருந்த வேண்டாம். புகை பிடிக்க வேண்டாம். குடும்ப செலவுகளை சிக்கனமாக செய்யவும்.
மீதி பணத்தை அரசு வங்கிகளில் வருங்காலத்திற்கு சேமித்து வைக்கவும். போஸ்ட் ஆபீசில் 'பொது வருங்கால வைப்பு நிதி' யில் சேமிக்கவும். உங்கள் சேமிப்பு நாட்டிற்கும் நல்லது. வீட்டிற்கும் நல்லது.
உங்கள் வயதான காலத்திற்கும் நல்லது.

No comments:
Post a Comment