பூமி தாயின் மேல் அன்பு செலுத்துங்கள் - 3 - May - 1990
பூமியின் மேல்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். பூமித்தாயை பசுமை போர்வையால் போற்றுவோம். பூமித்தாயை பசுமை புடவை உடுத்தி வழி படுவோம். அனைவரும் மரம் செடி கொடிகளை பேணி காத்து வளருங்கள். ஏனென்றால் பூமித்தாய் சூரியனிடமிருந்து சேமித்த சக்தியை மரம் செடி கொடிகளின் மூலமாக காயாகவும் கனியாகவும் நமக்கு அளிக்கிறாள்.

No comments:
Post a Comment