This blog is to post my Tamil writings - Tamil stories, Jokes, and other tamil writings
Total Pageviews
Monday, January 31, 2011
குழந்தைப்பேறு ஒரு பெண்ணிற்கு தாய்மை என்ற பெருமையை கொடுக்கிறது.
குழந்தைப்பேறு ஒரு பெண்ணிற்கு தாய்மை என்ற பெருமையை கொடுக்கிறது. தாயன்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதும் இல்லை. தாய்மை ஒரு பெண்ணிற்கு தெய்வீகத் தன்மையை கொடுக்கிறது. குழந்தையின் சிரிப்பில் ஓர் தாய் இறைவனை காண்கிறாள். தாய்மை இனிமை கொடுக்கிறது.
No comments:
Post a Comment