Sugavanam-Tamil-Stories-Jokes
This blog is to post my Tamil writings - Tamil stories, Jokes, and other tamil writings
Total Pageviews
Wednesday, September 22, 2010
லாப நஷ்ட கணக்கு
நண்பர்: நீங்க வியாபாரத்திலே ரொம்ப நஷ்டப்பட்டு கஷ்டப்பட்டுகிட்டு இருந்தீங்களே? இப்ப எப்படி இருக்கீங்க?
வியாபாரி: "வியாபாரத்தில் கோடி கணக்கில் பணம் சம்பாதிப்பது எப்படி?" ன்னு புத்தகம் எழுதி கோடீஸ்வரன் ஆகி விட்டேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment