This blog is to post my Tamil writings - Tamil stories, Jokes, and other tamil writings
Total Pageviews
Tuesday, September 21, 2010
எந்திரன் ஜோக்ஸ் : 1
எந்திரன் ஜோக்ஸ் :
பெண் 1 : ஏய், உன் மாமியார் உன்னோட ரொம்ப சண்டை போடறான்னு சொன்னியே. இப்ப எப்படி சமாளிக்கறே?
பெண் 2 : இப்போ ஒரு ரோபோட் வாங்கி வெச்சுட்டேன். அது என் மாமியாரோடு சண்டை போடுது எனக்கு பதிலா...
No comments:
Post a Comment