Total Pageviews

Friday, December 26, 2014

கடவுளுக்காக கொல்பவன் கொடிய மிருகம். கடவுள் இல்லை என்று சொன்னாலும் மற்ற உயிர் காப்பவன் கடவுள்...




கடவுளுக்காக கொல்பவன் கொடிய மிருகம்.
கடவுள் இல்லை என்று சொன்னாலும் 
மற்ற உயிர் காப்பவன் கடவுள்...
http://sugavanam-tamil-stories-jokes.blogspot.in/2014/12/blog-post_26.html

Wednesday, December 24, 2014

மேடம், கடலை போடறதுன்னா என்ன? இயற்கையாக கடலை சாகுபடி செய்வதா??


மேடம், கடலை போடறதுன்னா என்ன? 
இயற்கையாக கடலை சாகுபடி செய்வதா??


http://www.organicgardening.com/learn-and-grow/how-grow-peanuts

How to Grow Peanuts

Plant peanuts in the sunniest patches of your garden for an extra no-hassle veggie.

how to grow peanutsContrary to popular belief, the peanut is not a nut; it is actually a vegetable belonging to the legume family, which includes peas and beans. These tropical natives of South America require about 120 days to mature, but fortunately they can withstand light spring and fall frosts. ‘Jumbo Virginia’ is a productive variety for home gardens. Although peanuts are generally considered a Southern crop, Northern gardeners can also grow them successfully if they choose early cultivars such as ‘Early Spanish’ and start plants indoors.
Planting
Peanuts need full sun. If you have heavy soil, ensure good drainage by working in enough organic matter to make it loose and friable. 
 
Peanut seeds come in their shells and can be planted hulled or unhulled. If you do shell them, don’t remove the thin, pinkish brown seed coverings, or the seed won’t germinate.
 
Northern growers should start plants indoors in large peat pots a month before the last frost. Sow seeds 1 inch deep, place in the sunniest spot possible, and water weekly. Transplant seedlings to the garden when the soil warms to between 60° and 70°F. Space transplants 10 inches apart, being careful not to damage or bury the crown.
 
In the South, plant outdoors around the date of the last expected frost. Space seeds 2 inches deep and 5 inches apart in rows 2 to 3 feet apart. Firm the soil and water well. Thin plants to 10 inches apart.
 
Growing guidelines
When the plants are about 1 foot tall, hill the earth around the base of each plant. Long, pointed pegs (also called peduncles) grow from faded flowers and then push 1 to 3 inches down into the soil beside the plant. A peanut will form on the end of each peg. Lay down a light mulch, such as straw or grass clippings, to prevent the soil surface from crusting so that the pegs will have no difficulty penetrating the soil. 
 
One inch of water a week is plenty for peanuts. Being legumes, peanuts supply their own nitrogen, so avoid nitrogen-rich fertilizers, which encourage foliage rather than fruits. Well-prepared soil will provide all the nutrients the plants need.
 
Problems
Peanuts are usually problem free. 
 
Harvesting
The crop is ready to harvest when leaves turn yellow and the peanuts’ inner shells have gold-marked veins, which you can check periodically by pulling out a few nuts from the soil and shelling them. If you wait too long, the pegs will become brittle, and the pods will break off in the ground, making harvesting more difficult. Pull or dig the plants and roots when the soil is moist. Shake off the excess soil, and let plants dry in an airy place until the leaves become crumbly; then remove the pods. Unshelled peanuts, stored in airtight containers, can keep for up to a year. 
 

Sunday, December 7, 2014

Sunday, November 30, 2014

மாமிச உணவு சாப்பிடுவதில் என்ன தவறு?



தாவர உணவே சிறந்த உணவு...உலகை காப்பாற்ற தாவர உணவு உண்பவர்களாகவே இருப்போம்...

மாமிச உணவு சாப்பிடுவதில் என்ன தவறு?

மாமிச உணவு உண்பதால் நாம் மிருகங்களை கொல்லுகிறோம். ஆடு, மாடு, கோழி, ஒட்டகம் பெருவாரியாக கொல்லப்படுகிறது.  பெரும்பாலானவர்கள், மீன்கள் மற்றும் மீன்கள் சார்ந்த பொருள்களை சாப்பிடுகிறார்கள். வருடத்திற்கு ஒரு லட்சம் டன் மீன்கள் சாப்பிடப்படுகின்றன.  கிட்டத்தட்ட ஆயிரம் கோடி மீன்கள் மனிதனால் கொல்லப்படுகிறது. இது மீன்களுக்கு செய்யும் மிகப் பெரிய கொடுமையாகும்.   மீன் சாப்பிடும் அனைவரையும் உடனடியாக மீன்கள் சாப்பிடுவதை நிறுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.  மீன்கள் சாப்பிடுபவர்கள் உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக மீன்கள் சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்தி விடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.   இது தவிர சிலர் குதிரை, நாய், ஆமை போன்றவற்றை சாப்பிடுகிறார்கள். இன்னும் சிலர் பாம்பு, தேள், கரப்பான்பூச்சி, ஈசல், போன்றவற்றை சாப்பிடுகிறார்கள்.  மீன்கள் தவிர மற்ற உயிரினங்கள், புழு, பூச்சிகள், பாம்புகள், கால்நடைகள் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி உயிர்களை வருடத்திற்கு கொல்லுகிறோம்.   இது தேவையா?  உடனடியாக தயவு செய்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விடவும். 
அல்லது கொஞ்சம் கொஞ்சமாக  மாமிசம் சாப்பிடுவதை குறைத்து கடைசியில் சாப்பிடுவதை நிறுத்தி விடவும். 

நாய்கள் ஜாக்கிரதை படத்தில் சிபுவும் நாயும் நடித்திருக்கிறார்கள்... நாய் நன்றாக நடித்துள்ளது...



http://en.wikipedia.org/wiki/Naaigal_Jaakirathai
நாய்கள் ஜாக்கிரதை படத்தில் சிபுவும் நாயும் நடித்திருக்கிறார்கள்... நாய் நன்றாக நடித்துள்ளது...

உலகை காப்பாற்ற தாவர உணவு உண்பவர்களாகவே இருப்போம்...



உலகை காப்பாற்ற தாவர உணவு உண்பவர்களாகவே இருப்போம்...

தாவர உணவே சிறந்த உணவு...



தாவர உணவே சிறந்த உணவு...

Sunday, November 2, 2014

Female ல் male இருக்கு Woman ல் man இருக்கு She ல் he இருக்கு அடடா... . Mrs ல் Mr ம் இருக்கார்!



Female ல் male இருக்கு
Woman ல் man இருக்கு
She ல் he இருக்கு
அடடா...
.
Mrs ல் Mr ம் இருக்கார்!

நித்யம் ஒரு நடிகருடன் நடித்துகொண்டிருந்த நடிகை ரஞ்சிதா நித்யானந்தத்தில் மூழ்கி விட்டார்...



நித்யம் ஒரு நடிகருடன் நடித்துகொண்டிருந்த நடிகை ரஞ்சிதா நித்யானந்தத்தில் மூழ்கி விட்டார்...

Sunday, October 26, 2014

பிறப்பு பெற்றோர் விருப்பம்... இறப்பு இறைவன் விருப்பம்... வாழ்க்கை நமது விருப்பம்...



பிறப்பு பெற்றோர் விருப்பம்... 
இறப்பு இறைவன் விருப்பம்... 
வாழ்க்கை நமது விருப்பம்...

Wednesday, October 22, 2014

இன்று தீபாவளி... சன் டிவியில் வழக்கம் போல் புத்திசாலிதனத்தில் சிறந்தவர்கள் ஆண்களா.. பெண்களா.. என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் பேச்சாளர் ராசா ஆண்களே... என்று பேசி கொண்டு இருந்தார்...



இன்று தீபாவளி... சன் டிவியில் வழக்கம் போல் புத்திசாலிதனத்தில் சிறந்தவர்கள் ஆண்களா.. பெண்களா.. என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் பேச்சாளர் ராசா ஆண்களே... என்று பேசி கொண்டு இருந்தார்...
Happy Diwali to all....

Monday, October 20, 2014

ரஜினிகாந்த் = இந்தியாவின் ஜாக்கி சான்... ஜாக்கி சான் = அகில உலக ரஜினிகாந்த்.... Rajnikanth = India's Jackie Chan... Jackie Chan = International Rajnikanth...




ரஜினிகாந்த் = இந்தியாவின் ஜாக்கி சான்...
ஜாக்கி சான் = அகில உலக ரஜினிகாந்த்....

Rajnikanth = India's Jackie Chan...
Jackie Chan = International Rajnikanth...

அரசியல்வாதிகளே... குப்பை அள்ள நாங்கள்... கொள்ளையடிக்க நீங்களா...



அரசியல்வாதிகளே... குப்பை அள்ள நாங்கள்... கொள்ளையடிக்க நீங்களா...

Sunday, October 5, 2014

சினிமா... இங்கே சிலர் அரசர் ஆகிறார்கள்... சிலர் ஆண்டி ஆகிறார்கள்...



சினிமா... 
இங்கே சிலர் அரசர் ஆகிறார்கள்... சிலர் ஆண்டி ஆகிறார்கள்...

சினிமா... இங்கு கண்ணகியாய் நடிக்க வேண்டுமென்றால் முதலில் மாதவியாக மாற வேண்டும்.



சினிமா... 
இங்கு கண்ணகியாய் நடிக்க வேண்டுமென்றால் முதலில் மாதவியாக மாற வேண்டும்.

சினிமா... இங்கு பத்தினியாய் நடிக்க வேண்டுமென்றால் முதலில் பாய் விரிக்க வேண்டும்...



சினிமா... 
இங்கு பத்தினியாய் நடிக்க வேண்டுமென்றால் முதலில் பாய் விரிக்க வேண்டும்...

Sunday, September 28, 2014

ஆண்களுக்கு வீரம்தான் அழகு. பெண்களுக்கு அழகுதான் வீரம்...



ஆண்களுக்கு வீரம்தான் அழகு.  பெண்களுக்கு அழகுதான் வீரம்...


அரசி அன்றே கொல்வாள்... நீதி நின்று கொல்லும்....



அரசி அன்றே கொல்வாள்... நீதி நின்று கொல்லும்....

பூவாகி காயாகி கனியாகி விதையாகி விழுந்தேன் மரமாக முளைப்பதற்கு...



பூவாகி காயாகி கனியாகி விதையாகி விழுந்தேன் மரமாக முளைப்பதற்கு...

http://sugavanam-tamil-stories-jokes.blogspot.in/2014/09/blog-post.html

உங்களுக்குப் பிடித்த, நல்ல எதிர்காலமும் கொண்ட இளம் எழுத்தாளர்கள் பட்டியல் ஒன்றை வெளியிடுங்களேன்: Vyasar, Bharathiyar, Rajaji, Amarar Kalki, Writer Sujatha ...



உங்களுக்குப் பிடித்த, நல்ல எதிர்காலமும் கொண்ட இளம் எழுத்தாளர்கள் பட்டியல் ஒன்றை வெளியிடுங்களேன்: Vyasar, Bharathiyar, Rajaji, Amarar Kalki, Writer Sujatha ...

Sunday, September 14, 2014

My Sweet Daughter - Vaishnavi - who died in Cancer - 2007 - Neuroblastoma





This video is tribute to all Cancer Patients. This video is my sweet daughter Vaishnavi, who died in cancer. After 7 years, I saw this with tears... 14-Sep-2014 today. Tree Planting reduces Cancer. nsugavanam@gmail.com 9176244989

Wednesday, August 20, 2014

தேவை இல்லாமல் ஒரு மரத்தை கூட வெட்டாதே... மத நம்பிக்கையின் பேரில் மரத்தை கூட வெட்டாதே.


தேவை இல்லாமல் ஒரு மரத்தை கூட வெட்டாதே... மத நம்பிக்கையின் பேரில் மரத்தை கூட வெட்டாதே.

உனது நம்பிக்கைக்காக உன் கடவுளுக்காக உன் உடம்பில் எதை வேண்டுமானாலும் வெட்டிகொள். என் உடம்பில் சிறு கீறல் கூட போடாதே. இது பேர்தான் மனித உரிமை. மனித சுதந்திரம்...



உனது நம்பிக்கைக்காக உன் கடவுளுக்காக உன் உடம்பில் எதை வேண்டுமானாலும் வெட்டிகொள்.  என் உடம்பில் சிறு கீறல் கூட போடாதே.  இது பேர்தான் மனித உரிமை. மனித சுதந்திரம்...

மத மாற்றம் கொடுமையானது... அதுவும் கொடுமையான மத மாற்றம் மிக கொடுமையானது



மத மாற்றம் கொடுமையானது... அதுவும் கொடுமையான மத மாற்றம் மிக கொடுமையானது

உன் கடவுளுக்காக என்னை கொல்லாதே... நான வாழ விரும்புகிறேன்


உன் கடவுளுக்காக என்னை கொல்லாதே... நான வாழ விரும்புகிறேன்

Sunday, August 3, 2014

நட்பு என்பது காலத்தால் அழியாத உறவு . அது என்றும் இளமையோடு இருக்கும்



நட்பு என்பது காலத்தால் அழியாத உறவு . அது என்றும் இளமையோடு இருக்கும் . என்னுடைய உயிரினும் மேலான அன்பு கலந்த,நட்பு கொண்ட ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கும்,அன்புகலந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிந்துக் கொள்கிறேன் . உங்கள் வார்த்தைகள் என்றும் என்னுடைய இதயத்தில் தவழ்ந்து கொண்டு உள்ளன.அதை என்றும் இளமையுடன் பாதுகாப்பேன். மனம் விட்டு பழகுங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் .

Saturday, July 5, 2014

Please close TASMAC shops. Eventhough it makes great profit, one crore housewife gets beating every day from her drunkard husband. Do you require that profit at the cost of sin and suffering of 1 crore housewifes???





Please close TASMAC shops. Eventhough it makes great profit, one crore housewife gets beating every day from her drunkard husband. Do you require that profit at the cost of sin and suffering of 1 crore housewifes???

Thursday, January 9, 2014

ஆயிரம் கோடி மரம் வளர்ப்போம். அதில் நாம் குடி இருப்போம்...





ஆயிரம் கோடி மரம் வளர்ப்போம்.  அதில் நாம் குடி இருப்போம்...