ஆத்திகமும் நாத்திகமும் - 1 - May - 1990
-- எதன் அடிப்படையில் ஆத்திகர்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்பி வருகிறார்களோ அதன் அடிப்படையிலேயே நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று நம்பி வருகிறார்கள். கடவுள் இருக்கிறார் என்றும் நம்பும் மனிதர்களை கடவுள் காப்பாற்றுகிறார். பகுத்தறிவை நம்பும் மனிதர்களை பகுத்தறிவு காபாற்றுகிறது.
No comments:
Post a Comment