Total Pageviews

Thursday, February 10, 2011

இனிது இனிது இந்தியா இனிது.

இனிது இனிது இந்தியா இனிது.
இனிது இனிது இந்தியனாய் பிறத்தல் இனிது
Please 'like' - Sugavanam Tamil Writings...
http://www.facebook.com/profile.php?id=100000305828363#!/pages/Sugavanam-Tamil-Writings/106713212737036

Tuesday, February 8, 2011

ஆத்திகமும் நாத்திகமும்


ஆத்திகமும் நாத்திகமும் - 1 - May - 1990
-- எதன் அடிப்படையில் ஆத்திகர்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்பி வருகிறார்களோ அதன் அடிப்படையிலேயே நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று நம்பி வருகிறார்கள்.  கடவுள் இருக்கிறார் என்றும் நம்பும் மனிதர்களை கடவுள் காப்பாற்றுகிறார். பகுத்தறிவை நம்பும் மனிதர்களை பகுத்தறிவு காபாற்றுகிறது.

Tuesday, February 1, 2011

நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோம்

நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோம். உணர்வால் ஒன்று படுவோம். மனித நேயம் காப்போம்.