This blog is to post my Tamil writings - Tamil stories, Jokes, and other tamil writings
Total Pageviews
Friday, March 27, 2020
Productive Action at Stay home during Lock down by Corona Virus - Tamil ...
8 லட்சம் பேர் மரணம்... - Sugavanam Natarajan 9176244989 sugavanam.mobiel@gmail.com VID 20200327 181500
Thursday, March 26, 2020
கொரோனா பயமில்லை தவமுண்டு மனமே... Tamil- WHO - Death Statistics - Communicable Diseases
http://sugavanam-tamil-stories-jokes.blogspot.com/2020/03/tamil-who-death-statistics-communi.html
கொரோனா பயமில்லை தவமுண்டு மனமே... Tamil- WHO - Death Statistics - Communicable Diseases
Tamil - Corona Virus - Lockdown - WHO - Death Statistics - Communicable diseases Sugavanam Natarajan - sugavanam.mobile@gmail.com mobile 9176244989 VID_20200326_150359.mp4
கொரோனா தவம்...
கொரோனாவால் நன்மை?
நீயா நானா கொரோனா...
பயமில்லை தவமுண்டு மனமே...
https://www.youtube.com/watch?v=ViTdGugj-Z4
Tuesday, March 24, 2020
எந்த ஒரு வெற்றியையும் அடைய ஒரு இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். - Tamil Self Development Lecture 1 - Sugavanam Natarajan
https://sugavanam-tamil-stories-jokes.blogspot.com/2020/03/tamil-self-development-lecture-1.html
எந்த ஒரு வெற்றியையும் அடைய ஒரு இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். - Tamil Self Development Lecture 1 - Sugavanam Natarajan
We are going to discuss about self development to everybody in the world...
இது தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து இருக்கும். ஒரு சுய வளர்ச்சியில் என்னென்ன இருக்கும் என பார்க்க வேண்டும். சுய வளர்ச்சி என்பது என்ன? நாம் எல்லோருமே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்தான். ஒரு வெற்றியை அடைந்து விட்டால் அதிலிருந்து அடுத்த வெற்றியை நோக்கி போக வேண்டியது அவசியம். அடுத்த வெற்றியை நோக்கி போகும் போது என்னென்ன வேண்டும் என திட்டமிட வேண்டும். எந்த ஒரு வெற்றியையும் அடைய ஒரு இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு தற்போது ஒருவர் ரூபாய் 50000 சம்பாதிக்கிறார் அடுத்து ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
நாம் வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதை எவ்வளவு நாளில் சம்பாதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு பத்து வருடத்தில் பத்து கோடி சம்பாதிக்க வேண்டும் என்றால் வருஷத்துக்கு ஒரு கோடி சம்பாதிக்க வேண்டும். அல்லது பத்து கோடி சம்பாதிக்க வேண்டிய அடிப்படை செயல்களை தற்போது செய்து பத்தாவது வருடத்தில் பத்து கோடி சம்பாதிக்க வேண்டும்.
N.Sugavanam Mobile 9176244989 sugavanam.mobile@gmail.com
https://www.youtube.com/watch?v=jSGL41sZ0Zc
Subscribe to:
Posts (Atom)