ஆஸ்திரேலியாவில் 7.5 லட்சம் ஒட்டகம் இருப்பதாக செய்திகள் மூலமாக அறிந்தேன். ஒட்டகம் அதிகம் பெருகி விட்டதால் ஆஸ்திரேலிய அரசு அந்த ஒட்டகங்களை காடுகளில் பாலைவனங்களில் பிடிக்கவும் கொல்லவும் அங்கே உள்ள விவசாயிகலுக்கு உரிமை கொடுத்துள்ளதாக செய்தி படித்து மிகவும் மன வேதனை அடைந்தேன். ஒட்டகம் ஒரு அழகான அமைதியான பாலைவன விலங்கு. பசு மாடு போலவே ஒட்டகத்திடமும் ஒரு தெய்வீக தன்மை உள்ளது. ஒட்டகம் கடவுள் அவதாரம். ஒட்டகத்தை கொல்வது மகா பாவம்.
http://sugavanam-tamil-stories-jokes.blogspot.in/2015/05/blog-post.html