Total Pageviews

Thursday, October 22, 2015

மனிதனும் தெய்வமாகலாம் - வணக்குதுக்குறிய ஐயா அப்துல்கலாம்



மனிதனும் தெய்வமாகலாம் - வணக்குதுக்குறிய
ஐயா அப்துல்கலாம்
-----------------------------------------------------------
விரிந்த உலகனிலே
விசித்திரமான மனிதர்கள்
நாளேடுயை புரட்டினல்-
நயவஞ்சகரின் அட்டாகாசம்
பெண்ணை கடத்தல்
மண்ணை கடத்தல்
பொன்னை கடத்தல்
இப்படி எத்தனையே கடத்தல்
உலகம் தோற்றிய
அன்று முதல் இன்று வரை -பணத்திற்க்காக
இவர்கள் மத்தியில் - வணக்குதுக்குறிய
ஐயா அப்துல்கலாம்

http://sugavanam-tamil-stories-jokes.blogspot.in/2015/10/blog-post.html

Friday, August 14, 2015

ஆழ்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி குன்றாத செல்வம் குறைவில்லா கல்வியுடனும் நீண்ட ஆரோக்கியத்தோடும் மங்காதபுகழோடும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்



ஆழ்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி குன்றாத செல்வம் குறைவில்லா கல்வியுடனும் நீண்ட ஆரோக்கியத்தோடும் மங்காதபுகழோடும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் 

Friday, May 1, 2015

ஆஸ்திரேலிய அரசு ஒட்டகங்களை காடுகளில் பாலைவனங்களில் பிடிக்கவும் கொல்லவும் உரிமை கொடுத்துள்ளதாக செய்தி படித்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.





ஆஸ்திரேலியாவில் 7.5 லட்சம் ஒட்டகம் இருப்பதாக செய்திகள் மூலமாக அறிந்தேன்.  ஒட்டகம் அதிகம் பெருகி விட்டதால் ஆஸ்திரேலிய அரசு அந்த ஒட்டகங்களை காடுகளில் பாலைவனங்களில் பிடிக்கவும் கொல்லவும் அங்கே உள்ள விவசாயிகலுக்கு உரிமை கொடுத்துள்ளதாக செய்தி படித்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.  ஒட்டகம் ஒரு அழகான அமைதியான பாலைவன விலங்கு.  பசு மாடு போலவே ஒட்டகத்திடமும் ஒரு தெய்வீக தன்மை உள்ளது.  ஒட்டகம் கடவுள் அவதாரம். ஒட்டகத்தை கொல்வது மகா பாவம்.

http://sugavanam-tamil-stories-jokes.blogspot.in/2015/05/blog-post.html

Saturday, January 31, 2015

கலிகாலம்... பீர் குடிப்பவன் மோர் குடிப்பவனை கிண்டல் செய்ய்ம் காலமிது...




கலிகாலம்...


பீர் குடிப்பவன் மோர் குடிப்பவனை கிண்டல் செய்ய்ம் காலமிது...

மகாத்மாவை மண்ணில் புதைத்துவிட்டு கோட்சேவிற்கு சிலை வைக்கும் காலமிது...

கலிகாலம்... மகாத்மாவை மண்ணில் புதைத்துவிட்டு கோட்சேவிற்கு சிலை வைக்கும் காலமிது...



கலிகாலம்...

மகாத்மாவை மண்ணில் புதைத்துவிட்டு 
கோட்சேவிற்கு சிலை வைக்கும் காலமிது...

http://sugavanam-tamil-stories-jokes.blogspot.in/2015/01/blog-post.html