Total Pageviews

Sunday, October 26, 2014

பிறப்பு பெற்றோர் விருப்பம்... இறப்பு இறைவன் விருப்பம்... வாழ்க்கை நமது விருப்பம்...

பிறப்பு பெற்றோர் விருப்பம்... 
இறப்பு இறைவன் விருப்பம்... 
வாழ்க்கை நமது விருப்பம்...

Wednesday, October 22, 2014

இன்று தீபாவளி... சன் டிவியில் வழக்கம் போல் புத்திசாலிதனத்தில் சிறந்தவர்கள் ஆண்களா.. பெண்களா.. என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் பேச்சாளர் ராசா ஆண்களே... என்று பேசி கொண்டு இருந்தார்...

இன்று தீபாவளி... சன் டிவியில் வழக்கம் போல் புத்திசாலிதனத்தில் சிறந்தவர்கள் ஆண்களா.. பெண்களா.. என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் பேச்சாளர் ராசா ஆண்களே... என்று பேசி கொண்டு இருந்தார்...
Happy Diwali to all....

Monday, October 20, 2014

ரஜினிகாந்த் = இந்தியாவின் ஜாக்கி சான்... ஜாக்கி சான் = அகில உலக ரஜினிகாந்த்.... Rajnikanth = India's Jackie Chan... Jackie Chan = International Rajnikanth...

ரஜினிகாந்த் = இந்தியாவின் ஜாக்கி சான்...
ஜாக்கி சான் = அகில உலக ரஜினிகாந்த்....

Rajnikanth = India's Jackie Chan...
Jackie Chan = International Rajnikanth...

அரசியல்வாதிகளே... குப்பை அள்ள நாங்கள்... கொள்ளையடிக்க நீங்களா...

அரசியல்வாதிகளே... குப்பை அள்ள நாங்கள்... கொள்ளையடிக்க நீங்களா...

Sunday, October 5, 2014

சினிமா... இங்கே சிலர் அரசர் ஆகிறார்கள்... சிலர் ஆண்டி ஆகிறார்கள்...

சினிமா... 
இங்கே சிலர் அரசர் ஆகிறார்கள்... சிலர் ஆண்டி ஆகிறார்கள்...

சினிமா... இங்கு கண்ணகியாய் நடிக்க வேண்டுமென்றால் முதலில் மாதவியாக மாற வேண்டும்.

சினிமா... 
இங்கு கண்ணகியாய் நடிக்க வேண்டுமென்றால் முதலில் மாதவியாக மாற வேண்டும்.

சினிமா... இங்கு பத்தினியாய் நடிக்க வேண்டுமென்றால் முதலில் பாய் விரிக்க வேண்டும்...

சினிமா... 
இங்கு பத்தினியாய் நடிக்க வேண்டுமென்றால் முதலில் பாய் விரிக்க வேண்டும்...