Total Pageviews

Wednesday, August 20, 2014

தேவை இல்லாமல் ஒரு மரத்தை கூட வெட்டாதே... மத நம்பிக்கையின் பேரில் மரத்தை கூட வெட்டாதே.

தேவை இல்லாமல் ஒரு மரத்தை கூட வெட்டாதே... மத நம்பிக்கையின் பேரில் மரத்தை கூட வெட்டாதே.

உனது நம்பிக்கைக்காக உன் கடவுளுக்காக உன் உடம்பில் எதை வேண்டுமானாலும் வெட்டிகொள். என் உடம்பில் சிறு கீறல் கூட போடாதே. இது பேர்தான் மனித உரிமை. மனித சுதந்திரம்...

உனது நம்பிக்கைக்காக உன் கடவுளுக்காக உன் உடம்பில் எதை வேண்டுமானாலும் வெட்டிகொள்.  என் உடம்பில் சிறு கீறல் கூட போடாதே.  இது பேர்தான் மனித உரிமை. மனித சுதந்திரம்...

மத மாற்றம் கொடுமையானது... அதுவும் கொடுமையான மத மாற்றம் மிக கொடுமையானது

மத மாற்றம் கொடுமையானது... அதுவும் கொடுமையான மத மாற்றம் மிக கொடுமையானது

உன் கடவுளுக்காக என்னை கொல்லாதே... நான வாழ விரும்புகிறேன்

உன் கடவுளுக்காக என்னை கொல்லாதே... நான வாழ விரும்புகிறேன்

Sunday, August 3, 2014

நட்பு என்பது காலத்தால் அழியாத உறவு . அது என்றும் இளமையோடு இருக்கும்

நட்பு என்பது காலத்தால் அழியாத உறவு . அது என்றும் இளமையோடு இருக்கும் . என்னுடைய உயிரினும் மேலான அன்பு கலந்த,நட்பு கொண்ட ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கும்,அன்புகலந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிந்துக் கொள்கிறேன் . உங்கள் வார்த்தைகள் என்றும் என்னுடைய இதயத்தில் தவழ்ந்து கொண்டு உள்ளன.அதை என்றும் இளமையுடன் பாதுகாப்பேன். மனம் விட்டு பழகுங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் .